மதுரையில் நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பரப்புரை

மதுரையில்  நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பரப்புரை

மதுரை திருநகர் அருகே தனக்கன்குளம் பகுதியில் நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.


மதுரை திருநகர் அருகே தனக்கன்குளம் பகுதியில் நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

. மதுரை அருகே தனக்கன்குளம் பகுதியில் நடைபெற்ற விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த போது பேசுகையில் இந்த தேர்தல் எப்போதும் வருகின்ற தேர்தல் மாதிரி நினைக்க கூடாது. அந்த மாதிரி தேர்தல் அல்ல இது ரொம்ப முக்கியமான தேர்தல்.

இந்த தேர்தல்ல ஒருவேளை பிஜேபி ஜெயித்து விட்டால் இந்தியா முழுக்க சொல்றோம் ராணுவ ஆட்சி நடக்கும். சர்வாதிகார ஆட்சி நடக்கும் என்று பேசினார். உடன் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் மற்றும் திமுக கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story