நடிகர் விவேக் நினைவு நாள் - விழிப்புணர்வு ஓவியம் !

நடிகர் விவேக் நினைவு நாள் - விழிப்புணர்வு ஓவியம் !

நடிகர் விவேக்

நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டு அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடிகர் விவேக் படத்தை வரைந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சு.செல்வம் நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டும், அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரத்தில் மார்க்கர் ஸ்கெட்ச் பொருத்தி "மரமே ஓவியராக மாறி வரைவது போன்று" ஓவியர் செல்வம் தன் கையில் இருக்கும் அட்டையை மரத்தில் பொருத்தப்பட்ட மார்க்கரில் வைத்து அசைத்து அசைத்து நகர்த்தி நடிகர் விவேக் படத்தை வரைந்தார்.

Tags

Next Story