வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

ஈரோட்டில் வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஈரோட்டில் வார இறுதி நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 17.05.2024 முதல் 19.05.2024 வரை உள்ள நாட்களுக்கு ஈரோட்டிலிருந்து நாமக்கல், கரூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு தற்போது இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story