கொமதேக வேட்பாளருக்கு ஆதித்தமிழர் பேரவை தலைவர் வாழ்த்து

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எம்.எல்.ஏவுடன் சென்ற நாமக்கல் மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் , ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமானை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
நாமக்கல் மக்களவை தொகுதி திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ,திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எம்.எல்.ஏவுடன் சென்ற நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் , ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமானை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story