நெல்லையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட நிர்வாகிகள்

நெல்லையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்ட நிர்வாகிகள்

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் 

நெல்லையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

அரசு ஊழியர்,ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை இன்று மாவட்ட நிர்வாகிகள் மேற்கொண்டனர். இதில் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள அலுவலர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story