இராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது | KING NEWS 24X7

இராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது | KING NEWS 24X7
X

இராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி

இராசிபுரம் வி.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டத் திருவிழா நடைபெற்றது இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர் திரு.அருள்மணி அவர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜசேகர் அவர்கள் தலைமையாசிரியை வே.இலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் எஸ்.எம்.சி தலைவர் காயத்ரி துணைத் தலைவர் பொன் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள், பி டி ஏ உறுப்பினர்கள், பெற்றோர்கள் தேசிய பசுமை படை மாணவர்கள் ஸ்கவுட் கைடு மாணவ மாணவியர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கை செய்ய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2024 - 25 ஆம் கல்வியாண்டில் யுகேஜி பயின்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது.




Tags

Next Story