நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

உறுப்பினர் சேர்க்கை

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இன்று 09/02/24 பாளையங்கோட்டை மார்க்கெட், மேலப்பாளையம் ஜின்னா திடல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர்.

புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.

Tags

Next Story