அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை ஆரம்பம்

அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை ஆரம்பம்

  திண்டுக்கல் குள்ளனம்பட்டியிலுள்ள அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர் பயிற்சிக்கான சேர்க்கை துவங்கியுள்ளது. 

திண்டுக்கல் குள்ளனம்பட்டியிலுள்ள அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டு டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர் பயிற்சிக்கான சேர்க்கை துவங்கியுள்ளது.
திண்டுக்கல் குள்ளணம்பட்டியில் அமைந்துள்ள அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் மத்திய அரசு தரக்கூடிய ஓராண்டு டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர் பயிற்சிக்கான சேர்க்கை இன்று முதல் நடைபெற்று வருகிறது. அதன் சிறப்பம்சம் மாதம் தோறும் 750 ரூபாய், இலவச மிதிவண்டி இலவச பஸ் பாஸ், இரண்டு செட் சீருடைகள், மடிக்கணினி பாட புத்தகம், மற்றும் பல சலுகைகளுடன் கூடிய தொழிற்பயிற்சியில் சேர்ந்து பயன் பெற அழைப்பு.

Tags

Read MoreRead Less
Next Story