அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!

அதிமுக

வந்தவாசியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் லோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு ஒன்றியம் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.கே.எஸ். லோகேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், ஆரணி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலசப்பாக்கம் வி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story