அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

X
அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
தென்காசி மாவட்டம் அச்சன்புதூரில் அஇஅதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சிகள் அச்சன்புதூர் பேரூர் கழக செயலாளர் டாக்டர் சுசீகரன் தகவல் தொழில் நுட்பசெயலாளர் சாந்தக்குமார் உள்ளிட்ட இளைஞர்,இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Tags
Next Story
