பெரம்பலூரில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக என்.டி. சந்திர மோகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ND.சந்திர மோகன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரமான கற்பகத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது, அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ் செல்வன், முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சேதி, N.R. சிவபதி, தேமுதிக மாவட்ட செயலாளர் துரை சிவா. ஜய்யப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் முன்பாக புதிய பேருந்து நிலைத்தில் இருந்து அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 1000 பேர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து வேப்பு மனு தாக்கல் செய்தனர்.

Tags

Next Story