திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

X
வேட்பு மனு தாக்கல்
திருச்சிராப்பள்ளி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா அவர்கள் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி K. பழனிசாமி வழிகாட்டுதலின்படி முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் S வளர்மதி , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் மேயர் J. சீனிவாசன் அவர்களின், தலைமையில் இன்று 25/03/24 அதிமுக, வெற்றி வேட்பாளர் ப. கருப்பையா B. Com திருச்சி நீதிமன்றம் வளாகம் அருகே அமைந்துள்ள, புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர். எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து பின்பு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகதில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Next Story
