அ.தி.மு.க, வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு !

அ.தி.மு.க, வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு !

அ.தி.மு.க

மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஓட்டு சேகரித்தார்.
மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஓட்டு சேகரித்தார். மூங்கில்துறைப்பட்டு, சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், மேல் சிறுவலுார், வடக்கீரனுார், வடபொன்பரப்பி, பிரம்மகுண்டம், ராமத்தநல்லுார், புதுப்பட்டு, ரங்கப்பனுார், புளியங்கோட்டை, பவுஞ்சப்பட்டு, மணலுார் உலகளப்பாடி, அருளம்பாடி பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளந்தேவன், ஒன்றிய ஜெ., பேரவைச் செயலாளர் செல்வகணேசன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுப்ரமணி. ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், திருமலை, பவுல், சேகர், முனியன், ராகேஷ், கோகுல் ராம், குணசேகரன், ஏசா, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் மஞ்சுநாதன், எஸ்.டி.பி.ஐ., மாவட்ட செயலாளர் தர்பார். மாவட்ட பொதுச் செயலாளர் சிராஜூதீன், தொகுதி தலைவர் இப்ராஹிம், தொகுதி செயலாளர் நிப்பான் சிராஜூதீன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story