அதிமுக ஆலோசனை கூட்டம்

அதிமுக ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பகுதியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நெல்லிக்குப்பம் நகரத்தை சார்ந்த தேர்தல் வேலைகளை துரிதப்படுத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் சம்பத் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நெல்லிக்குப்பம் நகரத்தை சார்ந்த அனைத்து நிலை அதிமுக நிர்வாகிகளும், கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story