பரமத்தி வேலூரில் அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்.

பரமத்தி வேலூரில் அ.தி.மு.க  ஆலோசனை கூட்டம்.

ஆலோசனை கூட்டம் 

பரமத்தி வேலூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம் பரமத்தி வேலூர் பேட்டையில் உள்ள காரியாலையத்தில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும்,பிரச்சாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. நிழ்ச்சியில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர்,அ.தி.மு.க மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜி (எ) விஜயகுமார்,முன்னாள் நாமக்கல் ஆவின் தலைவர் ராஜேந்திரன்,கபிலர்மலை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story