அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு 

கும்பகோணம் மாநகராட்சி 29 வது வட்டத்தில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து இரட்டைஇலை சின்னத்திற்கு கும்பகோணம் மாநகர அதிமுக 29வது வட்ட கழக செயலாளர் சங்கிலிகருப்பையன் தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாக்கு சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story