விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக மனு தாக்கல்
அதிமுக வேட்பாளர்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் மனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அருகில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி உடனிருந்தார்.
Next Story