வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பு
சங்ககிரி: அதிமுகவினர் வீடு வீடாக சென்று இரட்டை இலை தீவிரவாக்கு சேகரிப்பு....
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அதிமுகசார்பில் அக்கட்சியின் வேட்பாளர் தமிழ்மணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு அரசிராமணி பேரூராட்சி பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story