அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ

அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ
அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு,மதுராந்தகம் சட்டமன்ற அலுவலகத்தில் நேற்று மற்றும் இன்று கருங்குழி பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கிக் கொண்டிருக்கும் பரிசு மற்றும் காலை சிற்றுண்டியை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஏற்பாட்டில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story