மேட்டூரில் தேசியக்கொடி ஏற்றிய அதிமுக எம்.பி,

மேட்டூரில் தேசியக்கொடி ஏற்றிய அதிமுக எம்.பி,

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு அதிமுக எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.

மேட்டூரில் குடியரசு தினத்தை முன்னிட்டு அதிமுக எம்.பி. தேசியக்கொடி ஏற்றினார்.

மேட்டூரில் 75-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அதிமுக, அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேட்டூர் அருகே சின்ன பார்க்கில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிமுக, மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், 20 - அடி உயர கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Tags

Next Story