ஆடுதுறை ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் - மாற்று பாதையை பயன்படுத்த அறிவுறுத்தல்.....

ஆடுதுறை ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள்  - மாற்று பாதையை பயன்படுத்த அறிவுறுத்தல்.....

ரயில்வே கேட் பராமரிப்பு

ஆடுதுறை ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. மாற்று பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் செய்தியாளர் A. மதன்குமார் 9043514299 // 9443678270 தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை to ஆவணியாபுரம் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் மற்றும் ஆடுதுறை to தரங்கம்பாடி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் இன்று 10.04.24ந் தேதி புதன்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 18.00 மணி வரை நடைபெற இருப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். ஆகவே, ஆடுதுறையிலிருந்து ஆவணியாபுரம் செல்லும் வாகனங்கள் மற்றும் ஆடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழி பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

Tags

Next Story