கெங்கவல்லி: விளம்பரம் வரைதல் மும்முரம்

கெங்கவல்லி: விளம்பரம் வரைதல் மும்முரம்

இரட்டை இலை சின்னம்

சுவர்களில் இரட்டை இலை சின்னம் வரையும் பணி அண்ணா திமுக கட்சி நிர்வாகிகள் சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் இரட்டை இலை சின்னம் போட்டியிடுவதை அடுத்து அப்பகுதிகளில் உள்ள சுவர்களில் இரட்டை இலை சின்னம் வரையும் பணி அண்ணா திமுக கட்சி நிர்வாகிகள் சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story