திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்

திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்

பிரச்சாரம்

கடலூர் மாவட்டம்,குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் திமுக அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று எடுத்துரைத்தனர்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குழி, கொளக்குடி,அரங்கமங்கலம், நைனார்க்குப்பம், மருவாய் ஊராட்சி பகுதிகளில் உள்ள திமுக வாக்குச்சாவடி முகவர்கள் (BLA 2) வாக்குச்சாவடி குழு பணியாளர்கள் (BLC) ஆகியோர்களுக்கு குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் திமுக அரசின் சாதனைகளை வீடாக சென்று பிரச்சாரம் செய்யுமாறு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags

Next Story