நீட் தேர்வுக்கு எதிரான ஆலோசனை கூட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையிலும், அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் முன்னிலையிலும் திருப்பூர் இடுவம்பாளையம் பிரிண்டிங் அசோசியேஷன் ஹாலில் அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் மேற்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கலந்து கொண்டனர்...

Tags

Next Story