கள்ளக்குறிச்சி : வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி : வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும்,தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான எம்.வள்ளலார் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன் குமார், முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story