அதிவேகமாக வாகனம் ஓட்டியவருக்கு வானத்துறை அபராதம்

X
அதிவேகமாக வாகனம் ஓட்டியவருக்கு வானத்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவி பகுதியான மலைப்பகுதியில் அதிவேகமாக வாகனம் ஒட்டிய நபருக்கு வனத்துறையினர் இன்று 5000 அபராதம் விதித்தனர். அம்பை பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற வாலிபர் மணிமுத்தாறு அருவி பகுதியில் அதிவேகமாக இன்று வாகனம் ஓட்டி வனத்துறையினரிடம் பிடிப்பட்டு 5000 அபராதம் செலுத்தினார்.
Tags
Next Story
