52 ஆண்டுகளுக்கு பின் தெப்பத் தேர் திருவிழா; பாதுகாப்பு பணிகள் தீவிரம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 52 ண்டுகளுக்கு பின்னர் தெப்பத் தேர் திருவிழா இன்று நடக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் 52 ண்டுகளுக்கு பின்னர் தெப்பத் தேர் திருவிழா இன்று நடக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் கடந்த 52- வருடங்களாக நடைபெறாமல் இருந்த தெப்ப தேர் திருவிழா இன்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று 22.05.2024- நடைபெற உள்ளது. இதற்காக இங்கு அதிகம் ஒளிரும் மின்விளக்குகள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் அவசரகால மீட்பு ஊர்தி போன்ற பாதுகாப்பு போன்ற முன்னேற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறனர்.
Next Story