85 டிகிரி வெப்பத்துடன் விடைபெற்ற அக்னி நட்சத்திரம்

85 டிகிரி வெப்பத்துடன் விடைபெற்ற அக்னி நட்சத்திரம்

தென்காசி மாவட்டத்தில் 85 டிகிரி வெப்பத்துடன் அக்னி நட்சத்திரம் விடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் 85 டிகிரி வெப்பத்துடன் அக்னி நட்சத்திரம் விடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் தாக்கம் அதிக அளவில் இல்லை. அதற்கு முந்திய வாரங்களில் கடுமையான வெயில் அடித்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மாவட்ட முழுவதும் இதமான சூழல் நிலவுகிறது. அக்னி நட்சத்திர கடைசி நாளான இன்று சிவகிரி வட்டாரம் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தில் அதிகபட்ச வெப்ப பதிவு 85 டிகிரியாக குறைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story