சிக்கல் வேளாண் கல்லூரியில் விவசாய அனுபவப் பயிற்சி

சிக்கல் வேளாண் கல்லூரியில் விவசாய அனுபவப் பயிற்சி

தேனி வளர்ப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவிகள் விவசாய அனுபவப் பயிற்சியில் தேனீர் வளர்ப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இறுதி ஆண்டு மாணவிகள் விவசாய அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் சிக்கல் கிராமத்தில் "வாழ்ந்து காட்டுவோம்" திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் மாணவிகள் செயல் முறை விளக்கம் அளித்தனர் . அதில் தேனீ வளர்ப்பிற்கு இடம் தேர்வு , தேனின் முக்கியத்துவமும் மருத்துவகுணமும் , தேனின் பருவகால மேலாண்மை, தேனீ வளர்ப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் , தேனீக்களின் பூச்சி மற்றும் அதன் மேலாண்மை, தேனீக்களின் நோய் மற்றும் அதன் மேலாண்மை ,தேனீக்களின் ஒட்டுண்ணிகள் மற்றும் அதன் மேலாண்மை,

தேன் எடுக்கும் முறைகள், தேனீ வளர்ப்பின் துணை சார்ந்த பொருட்கள், தேனில் ஏற்படும் கலப்படம் மற்றும் அதனை கண்டுபிடிக்கும் முறைகள், தேனீகளை கையாளும் பாதுகாப்பு நடவடிக்கைகள்,அசோலா உற்பத்தி மற்றும் அதன் பயன்கள் ஆகிய தொழில்நுட்பங்களை குறித்து மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story