திருவேங்கடம் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் - அமைச்சர் ஆய்வு
திருவேங்கடம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்
திருவேங்கடம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அமைச்சர் ஆய்வு செய்தார்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குருவிகுளம், மேலநீலிதநல்லூர் மற்றும் கடையம் வட்டாரங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார் அப்போது விவசாயிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் மற்றும் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story