திண்டுக்கல் அருகே ஆயில் மில் கழிவு நீரால் விவசாயம் பாதிப்பு

திண்டுக்கல் அருகே ஆயில் மில் கழிவு நீரால் விவசாயம் பாதிப்பு
X
விவசாய நிலம் பதிப்பு
திண்டுக்கல் அருகே ஆயில் மில் கழிவு நீரால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே ஆயில் மில்களின் கழிவு நீர் விவசாய நிலங்களில் கலப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்துள்ளனர். வேல்வார் கோட்டை கிராமத்தில் மூணாண்டி பட்டியில் தனியார் ஆயில் மில்லில் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த கொடுமை ஒரு ஐந்து வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் வேல்வார் கோட்டை பஞ்சாயத்தில் வசிக்கும் கிராமத்தில் அனைத்து மக்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால் மாவட்ட ஆட்சியர் இதற்கு ஒரு தீர்வு தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story