வேளாண்மை பட்டதாரிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம்!

வேளாண்மை பட்டதாரிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம்!

மாநில செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் 3வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் 3வது மாநில செயற்குழு கூட்டம் நேற்று வேலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அக்ரி முத்துராம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story