அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் நால்ரோட்டில் அதிமுக 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி அமைந்த உடன் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள ஏழைப் பெண்களுக்கான 4 கிராம் தங்கம் 50,000 ரூபாய் பணம் ஆகியவை மீண்டும் வழங்கப்படும் அதேபோல் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற பல திட்டங்கள் தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது அதனை மீண்டும் கொண்டு வருவோம் என பேசினார் இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story