புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து அதிமுகவினர் ஆலோசனை

புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து அதிமுகவினர் ஆலோசனை

 ஆலோசனை கூட்டம் 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மூலக்கரைப்பட்டி பேரூர் அதிமுக மற்றும் நாங்குநேரி வடக்கு ஒன்றிய சார்பில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி பாசறை நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் விஜயநாராயணன் அசோக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story