திருக்கோவிலூரில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருக்கோவிலூரில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

பூத் கமிட்டி கூட்டம்

திருக்கோவிலூர் அ.தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அ.தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. திருக்கோவிலுார் நகர செயலாளர் சுப்பு வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பொறுப்பாளர்களின் கூட்டத்தில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். ஒன்றிய செயலாளர்கள் பழனி, சந்தோஷ், சேகர், மண்டல பொறுப்பாளர் உமாசங்கர் உள்ளிட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story