அதிமுகவினர் பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, பெரம்பலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்தனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, பெரம்பலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரம்..... சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பாளையம், புதுவேட்டக்குடி நல்லறிக்கை, கொளப்பாடி பகுதிகளில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களான, முன்னாள் அமைச்சரும் அதிமுக மீனவர் அணி இணை செயலாளருமான ஜெயபால், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட அவைத்தலைவர் குன்னம் குணசீலன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..

Tags

Next Story