அதிமுகவினர் பிரச்சாரம்

அதிமுகவினர் பிரச்சாரம்
அதிமுக மகளிர் அணி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் ஊராட்சியில் அதிமுக மகளிர் அணி சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து பிரச்சாரம் ...... பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில், கவுல்பாளையம் ஊராட்சியில் மகளிர் அணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர், அப்போது அதிமுக ஆட்சியின் போது மக்களுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பேசி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிமுக எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் மருதைராஜா பெரம்பலூர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகச்சியில் திரளான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார் .

Tags

Next Story