தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் அதிமுக வாக்கு சேகரிப்பு

தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் அதிமுக வாக்கு சேகரிப்பு

ஒசூர் அருகே பள்ளிவாசலில் தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.


ஒசூர் அருகே பள்ளிவாசலில் தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
ஒசூர் அருகே பள்ளிவாசலில் தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அதிமுகவினர் தமிழகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளநிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்க்கொண்டு வரும்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று ஒசூர் அடுத்த பாகலூரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை மேற்க்கொண்ட இஸ்லாமியர்களிடம் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஓசூர் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், ஒசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி ஒன்றிய குழு துணை நாராயணசாமி குணசேகர் முனீர்பாய் ஜமீர்பாய் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து, ஒருவருக்கொருவர் கட்டியணைத்து மகிழ்ந்தனர்

Tags

Next Story