கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஜெயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் வேட்பாளர் ஜெயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தால் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அதிமுக மாவட்ட செயலாளர் உடன் ஜெயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயபிரகாஷ் தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரயு அவர்களிடம் மனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். வேட்புமனு தாக்கலின் போது முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், கே. பி.முனுசாமியின் மகன் கே.பி.எம். சதீஸ்குமார். ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story