அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரன் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட காமக்கூர் பகுதியில் பொது மக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story