அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிமுகப்படுத்தப்பட்டார்.


மயிலாடுதுறையில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக பாபு அறிமுகப்படுத்தப்பட்டார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் P.பாபு அவர்களின் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம்.தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே பாரதிமோகன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநகர செயலாளர் ராம ராமநாதன் ஒன்றிய செயலாளர்கள் ஏவிகே அசோக்குமார் சோழபுரம் அறிவழகன்.கருணாநிதி முத்துகிருஷ்ணன் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் திரு. ஓ.எஸ்.மணியன் MLA சிறப்புரை ஆற்றினார், தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர், மேற்கு மாவட்ட நிர்வாகிகள், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story