அவிநாசியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

அவிநாசியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
X

வேட்பாளர் அறிமுக கூட்டம் 

அவிநாசியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது

எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற, நீலகிரி மக்களவைத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிமுகப்படுத்தும் கூட்டம் மற்றும் கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக தலைமை நிலைய செயலாளர் .S.P.வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

அதில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.R.G.அருண்குமார் MLA மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தனபால், A.K.செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags

Next Story