எடப்பாடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

எடப்பாடி ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

தீவிர வாக்கு சேகரிப்பு

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் வாக்கு சேகரித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் தமிழக முழுவதும் உள்ள கூட்டணி கட்சி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிரவாத சேகரிப்பு ஈடுபட்டு வருகின்றனர் அதனைத் தொடர்ந்து இன்று சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதி எடப்பாடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ் தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன் மற்றும் வார்டு செயலாளர்கள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்

Tags

Next Story