தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக வேட்பாளருக்கு  உற்சாக வரவேற்பு

வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு 

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு கட்சியினர் விமான நிலையத்தில் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் உட்பட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அதிமுகவினர் பெருந்திரளாக கூடி வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story