அதிமுக வேட்பாளரின் வாகனத்தில் சோதனை

அதிமுக வேட்பாளரின் வாகனத்தில் சோதனை

வாகன சோதனை

காரைக்குடியில் அதிமுக வேட்பாளரின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை.
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கட்சிகளின் பரப்புரைகளும், வாகன சோதனைகளும் அனல் பறந்து வருகிறது. கார், வேன், சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் என அனைத்து ரக வாகனங்களையும் நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக பரப்புரைக்கு வந்த சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் எவ்வித பரிசு பொருளோ, பணமோ இல்லை என்பதை உறுதிப்படுத்திய பறக்கும் படையினர் சோதனையை முடித்து வாகனத்தை அனுப்பி வைத்தனர்

Tags

Read MoreRead Less
Next Story