அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு !

 அதிமுக வேட்பாளர் குமரகுரு 

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுரு இன்று காலை 6 மணி முதல் தலைவாசல் ஊனத்தூர் பகுதியில் உள்ள பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் குமரகுரு இன்று காலை 6 மணி முதல் தலைவாசல் ஊனத்தூர் பகுதியில் உள்ள பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அருகில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைவாசல் ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story