அம்பை தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அம்பை தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

பிரச்சாரம்

அம்பை தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார்.அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (ஏப்.4) காலை அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story