சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சூலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கோவை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

இன்று, கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கடாபுரம் பெருமாள் கோயில் திடல்,குரும்பபாளையம் வழி, அத்தப்பகவுண்டன் புதூர், உள்ளிட்ட பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளார் தகவல் தொழில் நுட்பபிரிவு மாநில தலைவர் அன்பு சகோதரர் சிங்கைGராமச்சந்திரன் B.E.,MBA,IIM A, அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் VPகந்தசாமிMLA, ஒன்றிய செயலாளர்கள் கந்தவேல்,

குமரவேல் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோருடன் பொதுமக்களைச் சந்தித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.!

Tags

Next Story