வண்ணார்பேட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

வண்ணார்பேட்டையில் அதிமுகவினர் கொண்டாட்டம்

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு வண்ணார்பேட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு வண்ணார்பேட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மே 12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு வண்ணார்பேட்டையில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ஏற்பாட்டில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் கழக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story