திட்டக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

திட்டக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

திட்டக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி பகுதியில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வாக்கு சேகரித்தல் குறித்து ஆலோசனை கூட்டம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story